May 15, 2020
0
உலகமே கொரோணா தொற்றின் காரணமாக முடங்கியுள்ளது. இக்காலத்தில் கொரோணா நட்சத்திரக் கூட்டத்தைப் பற்றி அறிய வாய்ப்புக் கிடைத்தது சற்று வியப்பையே அளிக்கிறது. கொரோணா என்றால் கிரீடம் அல்லது வட்ட வடிவ மாலை என பொருள் கொள்ளலாம். 

அரை இரவில், வானில் தனுசு ராசி நட்சத்திரங்கள் தோன்றும் சமயத்தில், அதற்கு சற்று கீழே கொரோணா ஆஸ்ட்ரலிஸ், அதாவது கொரோணா தெற்கு நட்சத்திரக்கூட்டத்தைக் காணலாம்.


0 comments:

Post a Comment