குறத்தி மாட்டிய வறற்கடைக் கொள்ளி
ஆரம் ஆதலின் அம்புகை அயலது
சாரல் வேங்கைப் பூஞ்சினைத் தவழும்
பறம்பு பாடினர் அதுவே! அறம் பூண்டு
பாரியும் பரிசிலர் இரப்பின்,
வாரேன் என்னான் அவர் வரை யன்னே!!
- கபிலர் ( 108 / புறம்400 )
விளக்கம்:
குறத்தி அடுப்பில் வைத்து எரிக்கும் கொள்ளி சந்தன மரமாதலால், அதன் அருமையான நறுமணமுடைய புகை வேங்கைப் பூக்களிடையே பரவிச் செல்லும். அந்த புகையைப் போன்றவர்கள் பறம்பு மலையைப் பாடிச் செல்பவர்கள்.
அறம் அறிந்த பாரியும், தன்னிடம் இரந்து வேண்டிய புலவர்களுக்கு உதவ மறுக்காமல், அவர் வரை வந்து உதவி புரிவான்.

0 comments:
Post a Comment