சந்திரனானது பூமியை நீள் வட்ட பாதையில் சுற்றுவது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. எனவே, பூமிக்கும் சந்திரனுக்கும் இடையேயான தொலைவு மாறுபட்டுக் கொண்டே இருக்கும். இந்நிலையில், முழுநிலவு பூமிக்கு மிக மிக அருகில் வரும் நிகழ்வினை ஆய்வாளர்கள் சூப்பர் மூன் என்றழைக்கின்றனர். ஒரு ஆண்டில் இந்நிகழ்வு பலமுறை நிகழும்.
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment