October 13, 2019
0
இந்த நூற்றாண்டின் (21 ம் நூற்றாண்டு) மிக நீண்ட நேர சந்திர கிரகணம், விகாரி வருடம் ஆடி 1ம் நாள் அதிகாலையில் நிகழ்தது. இந்த சந்திர கிரகணம் உலகின் பல்வேறு பகுதிகளில் காணும் வகையில் அமைந்தது.நிலவானது, பூமியின் நிழலால் முழுவதும் மறைக்கப்படாமல் கிரகணம் நிகழ்ந்ததால், இது ஒரு "பாதி மறைப்பு சந்திர கிரகணம்" ஆகும்.ஆடி 1, விகாரி ( July 17, 2019 ) நள்ளிரவில் 1.13 அளவில் கிரகணம் தொடங்கி 3.30 வரையில் நிகழ்தது.



0 comments:

Post a Comment