October 13, 2019
0

கோவில்களில் மகாபாரதம் மற்றும் ராமாயணம் வாசிக்கும் வழக்கம் அக்காலத்தில் இருந்துள்ளது. அப்படியான ஒரு குறிப்பு, விக்கிரவாண்டி அருகிலுள்ள திரிபுவனை கிராமத்தில் அமைந்திருக்கும் பெருமாள் கோவிலில் உள்ளது.

... மாபாரதமும் ஸ்ரீ ராமாயணமும் வாசிப்(பதற்கு) ...

0 comments:

Post a Comment