October 13, 2019
0
சிவ தனுசின் உருவாக்கமானது அநேக நற்காரியங்களுக்காக உருவாக்கப்பட்டது, அதில் ஒன்றே, தேவி சீதையின் சுயம்வரம். அவர்களை கரம் பிடிக்க உதித்தவரின் கரம் பட்ட மறுகனமே, அது இரண்டாய் பிளந்தது.


ஹசாரே ராமா கோவில், ஹம்பி, கர்நாடகா.

இக்கோவில், 16ம் நூற்றாண்டில் கிருஷ்ண தேவராயாரால் எழுப்பபட்டது. அவர் காலத்திற்கு பின்னர் விஜயநகர பேரரசசின் மீது முகலாயர் கூட்டுப்படை போர் தொடுத்தது. அவர்களின் வெற்றியின் பின்னர் இந்நகரம் முற்றிலும் சூறையாடப்பட்டு கோவில்கள் அழிக்கப்பட்டன. இன்றும் இக்கோவிலில் வழிபாடுகள் நடைபெறவில்லை.

0 comments:

Post a Comment