கார்த்திகை நட்சத்திரம் மேஷ ராசியில் ஒரு பாதமும், ரிஷப ராசியில் மூன்று பாதமும் அமைந்துள்ளது.
இந்த நட்சத்திரக் கூட்டத்தில் ஆறு நட்சத்திரங்கள் அங்கமாக உள்ளன. மற்றும் இதனை வெறும் கண்களால் எளிதில் அடையாளம் காண இயலும். ஆறு நட்த்திரங்களும் சேர்ந்து வேல் போன்று காட்சி தருகின்றன.
கார்த்திகை நட்சத்திரமானது முருகப் பெருமானின் அம்சமாக கருதப்படுவது குறிப்பிடத் தக்கதாகும்.

Oct 02, 2019 01:37 AM (IST)

Oct 02, 2019 01:41 AM (IST)
0 comments:
Post a Comment